DHANVANDHIRI VAIDYASALA

Herbal Medical Insititute for Rehatilitation

Aqua Herbal Spa

Sanjvi Pharmacy


Welcome to Dhanvandhiri Vaidyasala

Dr. M.Saravanakumar, BHMS, MD(Ped)

Dr. M.Pravin Kumar, BAMS,

Dr. S.Murugesan, RHMP

Dr. S.Dhanlakshmi, M.B.B.S., DNB(09)

Contact :-

Aranmanaipudhur Vilakku,
Opp. to Gayathri Hospital, THENI.

Mobile : 98427 75242, 88380 58183

70940 05755, 98946 14266.


AYURVEDA

HOMOEOPATHY

SIDDHA

VARMAM

PHYSIOTHERAPY

ACUPUNCTURE


Gallery


Image
Image
Image
Image

Image
Image
Image
Image

Image
Image
Image
Image

Image
Image
Image
Image

SIRODHARA

Image

மன ஆரோக்கியம் பெறவும், டென்ஷன் நீங்கி, உடல் புத்துணர்வு பெறுவதற்கும் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு போன்றவை நீங்குவதற்கும் வாஜ்கர்ண சிகிச்சை அளிக்கின்றோம்.....

PIZHICHAL

Image

அழகு சம்பந்தப்பட்ட தோல், முடி பிரச்சனைகளுக்கும், மூலம், பெளத்திரம், சக்கரை வியாதி, அல்சர், வாயு சம்பந்தப்பட்ட நோய்கள், உப்பு, கொழுப்பு, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கின்றோம். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சளி, இருமல், இளைப்பு, வயிற்றுவலி, பொருமல் அனைத்திற்கும் எளிய முறையில் மூலிகைகள் மூலம் உடனடி தீர்வு....

SWETHANAM

Image

பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டிகள், குழந்தையின்மை, வெள்ளைப் போக்கு, முடி உதிர்தல் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள், சோரியாஸிஸ், தேமல், படை, சிரங்கு போன்ற அனைத்து தோல் நோய்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாத உடனடி தீர்வு.....

KADI VASTI

Image

நாள்பட்ட இளைப்பு நோய், சளி, இருமல், ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சுகசஞ்சீவி சிகிச்சை மூலம் 3 நாட்களில் சரியாகும். சிறுநீரகக் கல் அடைப்பை 48 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்கிறோம்.....

DE - ADDICTION

Image

போதைக்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை, போதை அடிமைத்தனத்திலிருந்து விடுபட குடிப்பவர்களுக்குத் தெரியாமல் மருந்து கொடுக்கலாம். கல்லீரலைக் காப்பாற்றி இனிவரும் காலங்களில் குடிக்காமல் இருக்க முறையான மறுவாழ்வு சிகிச்சை அளிக்கிறோம்.....

VDUARDANAM

Image

மூட்டுவாதம், இரத்த வாதம், பக்கவாதம், நரம்பு வாதம், இடுப்பு, கழுத்து ஜவ்வு விலகுதல், முகவாதம் மற்றும் அனைத்து வகையான மூட்டு, நரம்பு, தசை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வர்மசிகிச்சை, அக்குபஞ்சர், பிஸியோதெரபி, மேனுவல் தெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் அனைத்து வகையான வாதங்களும் சரிசெய்யப்படும்.....


Image

VARMAM

Image

ACUPUNCTURE

Image

PHYSIOTHERAPY

Image

MANUAL THERAPY


Image
Image